My Simple Birthday Celebration | Madhu Tasty Samayal | 12 AM Cake cutting
Likes: 16 – Dislikes: 0
cake birthday
[vid_tags]
My Simple Birthday Celebration | Madhu Tasty Samayal | 12 AM Cake cutting
Likes: 16 – Dislikes: 0
cake birthday
[vid_tags]
ஓம் சாந்தி
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
மேலும் இந்து தர்மம் என்ற மஹா சமுத்திரத்தில் மிகவும் ஆழமான, அற்புதமான விலை மதிக்க முடியாத, பொக்கிஷங்கள் புதைந்திருக்கின்றன…
அந்த பொக்கிஷங்களை நாம் தினம்தோறும் ஒவ்வொரு துளியாக வாழ்வில் பருகிக் கொண்டே வந்தால் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்த, அர்த்தம் நிறைந்த, வாழ்க்கையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…
எனவே நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய, அனேக வார்த்தைகளில் உள்ள ரகசியங்களை ஒவ்வொன்றாக அறிந்து உணர்வோம்…
பொதுவாக புதிதாக திருமணம் ஆகும், திருமண தம்பதியருக்கு பெரியவர்கள் ஆசீர்வாதம் வழங்குவார்கள்…
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஆசிர்வதிப்பார்கள்…
பதினாறும் பெறுங்கள் என்றால் என்ன?
அதனை எப்படி அடைவது? அதனைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்…
பதினாறும் பெறுவது என்றால் பதினாறு செல்வங்கள், அதாவது பதினாறு கலைகள்…
அவையாவன…
1 . எல்லோரையும்
நண்பராக்கிக் கொள்ளும்
கலை…
2 . பிறருடன் பழகும் கலை…
3 . சீர்திருத்தும் கலை…
4 . புத்துணர்ச்சி பெறும்
கலை…
5 . வளர்ச்சி பெறும் கலை…
6 . சொற்பொழிவாற்றும்
கலை…
7 . கற்கும் கற்பிக்கும் கலை..
8 . மனதை சுகமாக
வைத்துக் கொள்ளும்
கலை…
9. கடிதம் எழுதும் கலை…
10. சிந்தனை செய்து
எதையும் உருவாக்கும்
கலை…
11. மறைத்து வைத்து,
வெளிக்கொணரும் கலை..
12. தலைமைதாங்கும் கலை
13. பெருக வைக்கும் கலை
14. நிர்வாகிக்கும் கலை,
ஒருங்கிணைக்கும் கலை..
15. கடமையையும்,
ஓய்வையும்
அனுபவிக்கும்
கலை…
16. ஆரோக்கியமாக வாழும்
கலை ஆகும்
ஓம் சாந்தி இறைவனின் நினைவில் இருப்போம்
வாழ்த்துக்கள் வாழ்கவமுடன்💐💐💐
🎂🎂🎂🎂🎂🎁🎁🎁🎁🎁🎁🍫🍫many more happy birthday 🍬🍬🍬🍬🍫🍫🍫🎂🎂🎂🎁🎁🎁🎁🎁🎁🎂🎂🎂🎂🎂🎁🎁🎁🎂🎂🎁🎁🍬🍬🍬🍬🍬🍫🍫🍫🎂🎂🎁🎁🎁🎂🎂🎂🍫🍫🍬
Wishes
Happy birthday sis 🎉🎊🎂🎂🎆🎉🎁🎁
Happy birthday akka
Akka do some 10 rupees shop in karur and temple
If you near karur u will do
Happy birthday
Nice
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🎊
Happy birthday madhu🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂
Hi mam already nenga yanga shop ku video panirukinga 99 shop eppa new shop open karur 150 mini mall opposite to Vodafone store bazzar plz visit.dont mine plz contact for ur communication 9791703464
Many more return of days wish you happy birthday ,🎂🎂🎂
எஸ்பி சேனல் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Happy birthday sister 🎂🎂🎈 🎉